Hindu Tamil Thisai
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: 40 வேட்பாளர் பட்டியல் ஆம் ஆத்மி வெளியீடு
சண்டிகர்: பஞ்சாபில் 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர்…