Hindu Tamil Thisai
சென்னையில் குட்கா விற்பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை: ராயப்பேட்டை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்றுமுன்தினம் காலை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஒரு பீடா கடையில் குட்கா சோதனை நடத்தினர். அப்போது கடையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முகமது மார்கூப் (23), அவரது தம்பி முகமது மசூம்…