Samayam Tamil
ஆசிரியர் தகுதித் தேர்வு 2026: தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கோரிக்கையை நிராகரித்தது TRB
TRB ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60 ஆகக் குறைக்கக் கோரிய மனுவை, அரசின் கொள்கை முடிவு எனக் கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது.