Maalaimalar
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் தோமா ஜுனியர் பபோவ் உடன் மோதினார். இதில் தொடக்க முதலே சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று…