உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கரூரில் போர்க்கொடி தூக்கும் தவெக மதியழகன்: 5இல் 3 தொகுதி அவுட்? இடைத்தேர்தலில் விஜய் வியூகம் என்ன

2026 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றியைத் தக்கவைத்த தவெகவுக்கு, மீதமுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவது சவாலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.