Maalaimalar
தமிழகத்தின் வரலாற்றை போற்றும் திருநாள்: இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்!
தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரண்டு நாட்களையும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமான 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொழிவாரி…