உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வில்லிவாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: சீதனம் வழங்கினார் அமைச்சர் ஆதவ் அர்​ஜுனா

சென்னை: வில்​லிவாக்​கத்​தில் 100-க்​கும் மேற்​பட்ட கர்ப்​பிணி பெண்​களுக்கு நடை​பெற்ற வளைகாப்பு விழா​வில் பங்​கேற்ற அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கர்ப்​பி​ணிகளுக்கு சீதனப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரி​வித்​தார். சமூக நலன் மற்​றும் மகளிர் உரிமைத் துறை சார்​பில் ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி பணிகள் திட்​டத்​தின் கீழ் வில்லிவாக்​கம் சட்​டப்​பேரவை தொகுதிக்​குட்​பட்ட கர்ப்​பிணி தாய்மார்​களுக்கு சமூக வளைகாப்பு விழா வில்​லிவாக்​கம்…