Hindu Tamil Thisai
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா
கேப் டவுன்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 429 ரன்களும் குவித்தன. 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தில் 134.4 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 288…