Hindu Tamil Thisai
விசில் கட்சியில் ஐக்கியமான கமலமானவரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி
இலைக் கட்சியில் தொழிற்சங்கத்தின் தலைமைப் பதவியில் இருந்த ‘கமலமானவர்’ 2021 தேர்தலில் தனக்கும் ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், எடக்கானவர் அவரை அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லை. இதனால், பார்ட்டியில் பற்றுதல் இல்லாமல் இருந்த கமலமானவர், சில மாதங்களுக்கு முன்பு விசில் கட்சியில் தனது ஆதரவாளர்கள் சகிதம் ஐக்கியமானார். அப்போதைக்கு இவரை வாரி அணைத்துக் கொண்ட வாகைக் கட்சி, அதன் பிறகு இவருக்கான ‘இலாகா ஒதுக்கீடு’ குறித்து மூச்சே…