Samayam Tamil
துரைமுருகன் வீட்டுக் கல்யாணம்..ஒரே இடத்தில் குவிந்த அரசியல் தலைவர்கள்-வைரலாகும் விஐபிக்களின் புகைப்படங்கள்
திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான துரை முருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் இடையேயான திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இவர்களது நிச்சயதார்த்தம் மிகப் பிரம்மாண்டமாக நடந்து அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.