Nakkheeran
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது; காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்!
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும், தொடர்ச்சியாக மீனவர்கள் கைது சம்பங்கள் அரங்கேறி வருகின்…