உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்று உருவாகும் முரசு புயல்: சென்னைக்கு மழை எப்படி இருக்கும்..?

சென்னை, சென்னைக்கு 700 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முரசு புயல் நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் அர்னாப் புயலுக்கு அடுத்ததாக உருவாகும் புயலுக்கு "முரசு" என்று பெயரிடப்படுகிறது. இது இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட பெயர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி…