உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கடும் நடவடிக்கை தினம் கடைபிடிப்பு: சென்னையில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை

சென்னை: சென்​னை​யில் சாலைப் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், போக்​கு​வரத்து விதி​மீறல்​களுக்கு எதிராக நேற்று ‘விதி​மீறல்​களற்ற நாள் (நோ டாலரன்ஸ் டே)’ கடைப்​பி​டிக்​கப்​பட்​டது. இதை​யொட்டி, மாநகரின் 80-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் போக்​கு​வரத்து போலீ​ஸார் சிறப்​புத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர். சென்​னை​யில் சாலை விபத்​துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளிடையே போக்​கு​வரத்து விதி​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும்…