Daily Thanthi
புது துணியை துவைக்காமல் அணிகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!
புதிய ஆடைகளை வாங்கியதும் உடனே அணிய பலரும் விரும்புகின்றனர். ஆனால், ஆடைகளை உற்பத்தி செய்வது முதல் கடைகளுக்குக் கொண்டு செல்வது வரை பல்வேறு நிலைகளைக் கடந்து வருகின்றன. எனவே, புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு துவைப்பது நல்லது. ஆடைகள் சுருங்காமல் இருக்கவும், சுருக்கமின்றி இருக்கவும் சில ரசாயனப் பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சிலருக்கு தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, புதிய ஆடைகளைத் துவைத்துப்…