Maalaimalar
கும்பம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
கும்பம் அனுகூலமான வாரம். ராசியில் உள்ள ராகு பகவான் வெகு விரைவில் ராசியை விட்டு வெளியேறப் போகிறார். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. ஏழரைச் சனியின் ஆதிக்கம் குறையும். கோட்சார கிரகநிலை மெதுமெதுவாக மாறிக்கொண்டு வருவதால் வெகு விரைவில் நிலைமை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் காரிய சித்தி உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து…