Daily Thanthi
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக கூடி 7 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.இந்த நிலையில், விசைப்படகுடன் 7 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை…