உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆந்திராவில் அரசு பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கியவர் கைது

அனந்தபூர்: ஆந்​திர மாநிலம், அனந்​த​புரம் மாவட்​டம் ராப்​தாடு மண்​டலத்​தில் அரசு உயர்​நிலைப் பள்ளி உள்​ளது. நேற்று வழக்​கம்​போல் வகுப்​பு​கள் நடை​பெற்​றுக் ​கொண்டிருந்​த​போது, திடீரென இளைஞர் ஒரு​வர் எலக்ட்​ரிக் ரம்​பத்​துடன் 10-ம் வகுப்​பறைக்​குள் புகுந்​தார். அங்​கிருந்த 15 வயது மாணவியை கொடூரமாக வெட்​டி​விட்டு தப்​பியோடினார். இதில் படுகாயமடைந்த அந்த மாணவியை அனந்​த​பூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்…