உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வாக்காளர்கள் பெயர் விடுபட்டிருந்தால் ஆதாரத்துடன் வாருங்கள்: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது SIR தொடர்பான தேர்தல் அதிகாரின் கூட்டத்தில் இருந்து த.வெ.க. வெளிநாடப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது:- தயவு செய்து த.வெ.க.வினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். SIR-க்கு பிறகு மக்கள் உங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். தேர்தல் நேர்மையாக நடத்திருக்கு. நம் நாட்டில் நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின்…