Samayam Tamil
மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு
மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.