Samayam Tamil
ஆந்திர பள்ளி மாணவிக்கு பெங்களூருவில் சிகிச்சை: முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி– அமைச்சர் நர லோகேஷ்
அனந்தபூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் நடந்த கொடூர சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு பெங்களூருவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.