Puthiya Thalaimurai
மீண்டும் தொடங்கிய உள்நாட்டுப் போர்.. பொதுமக்களை கொ*ற அரசு.. என்ன நடக்கிறது எத்தியோப்பியாவில் ?
எத்தியோப்பியா என்பது பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட நாடு. அங்கு ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்த அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. ஆனால், நாட்டின் மத்திய அரசுக்கும் சில பிராந்திய அரசியல் அமைப்புகளுக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்னைகள் நீடித்து வருகிறது. குறிப்பாக, டைக்ரே (Tigray) பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF) அமைப்புக்கும், பிரதமர் அபி அகமது…