உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!

ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 'Gen Z regelt' என்ற அமைப்பின் சார்பில் நேற்று நாட்டின் 34 நகரங்களில் பேரணிகள் நடைபெற்றன. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஃபிராங்க்பர்ட் உள்ளிட்ட இடங்களில் இரவில் கடைகள் சூறையாடப்பட்டு…