Daily Thanthi
மணிப்பூர்: மெய்தி, நாகா குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பேரணி
இம்பால் மணிப்பூரில் முதல்-மந்திரி பதவி விலகக்கோரி மெய்தி, நாகா குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி குகி மற்றும் மெய்தி இனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக உருமாறியது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் ஒரு சில மாதங்களில் கொல்லப்பட்டனர். வன்முறையை அடுத்து, ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி…