உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

துணை ஜனாதிபதி வருகையின் போது மின்தடை: ஒருவர் பணியிடை நீக்கம்

மதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் வந்தார். அவருடன் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அமைச்சர் ஜெகதீசுவரி, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்பட பலரும் வந்திருந்தனர். கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். பூரண கும்ப மரியாதை அளித்து துணை ஜனாதிபதியை…