Maalaimalar
விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
விருச்சிகம் சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் நீச்சமாக உள்ளார். 2,5ம் அதிபதி குரு பத்தாம் இடத்தில் கேது உடன் அதிசாரமாக உள்ளார். மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை பற்றிய கவலைகள் வந்து செல்லும். புதிய வேலைக்கான முயற்சியில் சில தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் சில நேரங்களில் குடும்ப உறவுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரிடும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். சிலர் வேலை காரணமாக…