Puthiya Thalaimurai
அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. ஆஸ்துமா நோயாளிகளுக்கான 6 முக்கிய வழிகாட்டுதல்கள்!
டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசு காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்துமா நோயாளிகளுக்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் கூறும் 6 மிக முக்கியமான அறிவுறுத்தல்கள் என்ன என்பதைப் பார்க்கலாம். ஆஸ்துமா நோயாளிகள், மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலர்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவசர காலத்திற்காகவும் வழக்கமான பயன்பாட்டிற்காகவும் இன்ஹேலரின் காலாவதி தேதி, அதில் உள்ள மருத்தின் அளவை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது அவசியம். சுவாசத்…