Maalaimalar
ரிஷபம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
ரிஷபம் கவுரவமான உத்தியோகம் கிடைக்கும் வாரம். ராசி மற்றும் 6ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுவதால் கவுரமான அரசு வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலன் முற்றிலும் நலம் பெறும். வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புள்ளது. இடப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் ஏற்படும். தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். மேலதிகாரிகளின்…