உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மிதுனம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

மிதுனம் பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும் வாரம். 5,12ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் நீச்சம் பெறுவதால் உச்ச பலன் பெறுகிறார். லாட்டரி, பங்குச் சந்தை வணிகம் உத்வேகம் பெறும். அரசியல் ஆதாயம் உண்டு. புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். நன்மைகள் இரட்டிப்பாகும். பணபலம் அதிகமாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் வெற்றியைத் தரும். போட்டி…