உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Rain Alert: 'உருவாகும் முரசு புயல்'- தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்​பட உள்​ளது. புயல் புயல் உருவாக இருக்கும் சூழலில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பதைப் பார்ப்போம். மழைத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," இன்று (நவ.1)வடக்கு கடலோர தமிழக…