Maalaimalar
கடகம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
கடகம் நிம்மதியுடன் செயல்படும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, கேது சேர்க்கை உள்ளது. பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கட்டுமான தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையினர் கை நிறைய பணத்தைப் பார்ப்பார்கள் நிலம், கட்டிடம் வாங்கி விற்பதில் சாதனை படைப்பார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு சேரும். வீடு, நிலம் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். தொழில்…