உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மொழி அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

தமிழ்நாடு மொழிவாரி அடிப்படையில் நவம்பர் 1, 1956 அன்று பிரிக்கப்பட்டு மாநிலமாக உருவான இந்த நாளில், தமிழகத்தின் வரலாற்று சிறப்புகளை போற்றி மகிழ்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு, மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனடிப்படையில் மலையாள மொழி பேசும் பாலக்காடு மற்றும்…