Samayam Tamil
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மின்வெட்டு: இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஐபி வருகையின் போது ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக இளநிலை மின் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் முழு பின்னணி விவரம்.