Daily Thanthi
விபத்தில் கால்கள் செயல் இழந்ததால் விரக்தி ; அணுமின் நிலைய ஊழியர் விபரீத முடிவு
கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் அன்புமணி (வயது 39). இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மக னும் உள்ளார். திண்டிவனத்தை சேர்ந்த இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை கிடைத்தவுடன் கடந்த 15 ஆண்டுகளாக கல்பாக்கம் நகரிய குடி யிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அன்புமணி விபத்தில் சிக்கினார். விபத்தில் 2 கால்கள் செயலிழந்ததாக தெரிகிறது. வீட்டிலேயே சிகிச்சை…