உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேஷம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

மேஷம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை உள்ளது. ஆன்மீக பயணம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். இதனால் நல்ல மனநிலை நீடிக்கும். தொட்டது துலங்கும். மனம் பரவச நிலையில் இருப்பதல் நினைத்தது நடக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாகும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் உண்டு. ராகு கேது பெயர்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் நடக்க…