உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்தது. இதில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்…