Samayam Tamil
பென்சன் வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பு: இன்று முதல் சிறப்பு முகாம்கள்
நாடு முழுவதும் இன்று முதல் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு முகாம்கள் அரசு தரப்பில் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆயுள் சான்றிதழ்கள் எளிதாகக் கிடைக்கும்.