Daily Thanthi
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை... கடன் தொல்லையா..?
கோட்டயம், கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் சஜூ ஆன்றனி (வயது 64). இவரது மனைவி அனு( 59). இந்த தம்பதிக்கு சவின் (33) என்ற மகன் இருந்தான். இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மளிகை கடை ஒன்றை நடத்தி வந்த சஜூ ஆன்றனி அதில் நஷ்டமானதால் கடையை மூடி விட்டார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை சஜூ ஆன்றனியின் வீடு பூட்டி கிடப்பதை கண்ட உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது…