Samayam Tamil
இன்றைய ராசி பலன் 27 அக்டோபர் 2026 : குருமங்கள யோகம் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்
இன்று 27 அக்டோபர் 2026, ஐப்பசி 10 செவ்வாய்க் கிழமை, துவிதியை திதி, இன்று சந்திர பகவான் மேஷ ராசியின் பரணி பின் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். கன்னி ராசியில் உள்ள அஸ்தம் பின் சித்திரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.