Hindu Tamil Thisai
இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரி வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தமிழகத்தில் செயற்கையாக இடைத்தேர்தல் நடைபெற வழிவகுத்ததாகக் கூறப்படும் தொகுதிகளில், தேர்தல் நடத்துவதற் கான செலவினங்களை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கே.சுதன் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அரசி…