உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

'நான் தேர்தலில் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டேன்' - இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசியது என்ன?