உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சிலிண்டர் விலை இன்று உயர்வு: தீபாவளி சமயத்தில் இப்படியா? கவலையில் மக்கள்

இன்று சமையல் சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் கவலை அடைந்துள்ளனர். எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. புதிய விலை நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.