உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருவதுடன் வேன் டிரைவராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று காலையில் மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவிட்டு தனது கடையில் காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக…