உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மனிதர்கள், கால்நடைகளை தாக்கும் புலிகள், சிறுத்தைகள்... காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறைவு காரணமா?

சென்னை, கூடலூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடி வருவதோடு, மனிதர்களை புலிகள் தாக்கி வருகின்றன. வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக, இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறதா? என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஊருக்குள் வரும் சிறுத்தைகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடர்ந்த காடுகளையும், தேயிலை தோட்டங்களையும் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கூடலூர்…