உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

துணை ஜனாதிபதி வருகையின்போது மீனாட்சி அம்மன் கோவிலில் மின்தடை: மின்பொறியாளர் சஸ்பெண்ட்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணை ஜனாபதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இளநிலை பொறியாளரை சஸ்பெண்ட் செய்து மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்…