Maalaimalar
50% வாகனங்கள் தடை, வீட்டில் இருந்து வேலை, வாகன கட்டுப்பாடு: காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் கட்டுப்பாடு அமல்
டெல்லி உள்பட வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், குளிர் காலம் தொடங்க இருக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் (Delhi-NCR) குளிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் காற்றுமாசுபாடு ஏற்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களும் வெளியில் வர முடியாத நிலை ஏற்படும். இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பழைய…