உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை! திடீர் நஷ்டத்தினால் பரிதவிக்கும் கிரிப்டோகரன்ஸி முதலீட்டாளர்கள்!

கிரிப்டோகரன்ஸியில் ஹேக்கிங் செய்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை போவது அடிக்கடி நடக்கக்கூடிய சம்பவமாகிவிட்டது. கடந்த வியாழக்கிழமை அன்று வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் பினான்ஸ் எனப்படும் மிகப் பெரிய கிரிப்டோகரன்ஸி நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்சுக்குள் நுழைந்து, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்ஸிகளை வெறும் 20 நிமிடங்களுக்குள் கொள்ளை அடித்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் பல வகையான கிரிப்டோகரன்ஸிகளின் விலை குறைந்து, அதில்…