Samayam Tamil
மேட்டூர் அணை இன்றைய நீர்மட்டம் (நவம்பர் 1): 1,501 கன அடியாக குறைந்த நீர்வரத்து - சம்பா சாகுபடி நிலை என்ன?
கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரின் வருகையை பொறுத்து இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவடைந்துள்ளது. தற்போது 55.53 அடியாக இருக்கிறது. இதற்கிடையில் கர்நாடகா அணைகளுக்கு வரும் நீரின் அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.