Thanthi TV
Tiruvallur | Powercut | தொடர் கரண்ட் கட் - ஆத்திரமடைந்து நள்ளிரவில் ரோட்டில் இறங்கிய மக்கள்
Tiruvallur | Powercut | தொடர் கரண்ட் கட் - ஆத்திரமடைந்து நள்ளிரவில் ரோட்டில் இறங்கிய மக்கள் #Tiruvallur #protest #powercut #thanthitv திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரில், சுமார் 3 மணி நேரம் நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம்…