IBC Tamil
கிரான்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கிரான்ட்பாஸ், ஒருகொடவத்த பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பு சுழல் ரகத் துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்டக் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியைச் சேர்ந்தவர் காவல்துறையின்படி, கைது செய்யப்பட்ட நபர் கிருலபனைபகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்டக் குற்றப்பிரிவு அதிகா...