Daily Thanthi
திருப்பதியில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனை: 13 பேருக்கு அபராதம்
திருப்பதி, திருப்பதி நகரில் சாலை விபத்துகளை குறைத்து. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு உத்தரவின்பேரில் போக்குவரத்துப் பிரிவு போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அபராதம் அப்போது மதுபானம் குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரித்த திருப்பதி முதலாம் சிறப்பு நீதித்துறை…